Protest law students

img

புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி வியாழனன்று கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.